Cottage people

img

மின்சாரம் இல்லா குடிசை மக்கள்...

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொல்லக் காலனி பகுதி மக்கள் தங்களின் குடிசைகளுக்கு மின்சார வசதி கேட்டு கடந்த 15 ஆண்டுகாலமாக போராடி வருகிறார்கள்.